தமிழ்நாடு அரசு எனக்கு ஊக்கம் அளித்ததோடு நிறைய உதவிகளையும் செய்துள்ளது – செஸ் சாம்பியன் குகேஷ் நெகிழ்ச்சி!
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள டி.குகேஷ் இன்று சென்னை திரும்பினார்.…