146-வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
சென்னை:பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை…