விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு
சென்னை: இலவச மின் இணைப்பு பெற்று விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின் இணைப்பு விவரங்களை கணக்கெடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக அரசு இலவச…