Category: தேசிய செய்திகள்

இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இதன்மூலம் பாரா ஒலிம்பிக்…

அரியானா சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டும் ராகுல் காந்தி?

அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்…

பதக்கம் வென்ற துளசிமதி, மனிஷாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில்…

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலுங்கானா- அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதி

அமராவதி:குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது.வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை…

பிறந்திடுச்சு செப்டம்பர் 1… உயர்ந்திடுச்சு சிலிண்டர் விலை

எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும்.அந்த வகையில் செப்டம்பர் 1-ந்தேதியான…

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தங்கள்: 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்ஃபிங்ஸ், அப்ளைடுமெட்டீரியல்ஸ் ஆகிய…

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீரை…

காசாவில் 3 நாள் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்

பாலஸ்தீனத்தின் காசா முனை ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளுரையுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே,…

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட்…

விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை.. தலை குனிந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

WhatsApp & Call Buttons