பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 12-ந்தேதி தொடக்கம்
சென்னை:ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர்…