கோடிக்கணக்கான பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி உள்ளோம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய அவர், இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு என்றும்…