Category: தலைப்புச் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு.. தமிழ்நாடு அரசு பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு பின், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் முனியநாதன் பொறுப்பு தலைவராக…

உலகக் கோப்பையில் இந்திய வீரர்களின் புதிய சாதனை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் நேற்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர். உலகக் கோப்பையின் நேற்றைய போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடின.…

பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார்!

பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தான் 25 ஆண்டு காலமாக பா.ஜவில் இருந்தேன். பா.ஜ., நிர்வாகியான அழகப்பன் என்பவர்…

ம.பி.: 22 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் தங்களுக்கு சாதகமாகத் திரும்பும் – காங்கிரஸ் நம்பிக்கை!

மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் தங்களுக்குச் சாதகமாகத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் உள்ளது. 230 இடங்களைக் கொண்டு மத்திய…

கோயம்பேடு மார்க்கெட்டில் மாருதி மினி வேன் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை சேப்பாக்கம் கிருஷ்ணசாமி தெருவில் வசித்து வருபவர் இளவரசரன்(52). இவர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி…

ககன்யான் சோதனை விண்கலம் வெற்றி: இஸ்ரோவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டமைக்காக இஸ்ரோவுக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

நாட்டின் முதல் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் இன்று தொடங்கிவைத்தார். தில்லி – காஜியாபாத் – மீரட்டுக்கு இடையேயான 17 கி.மீ.…

நவம்பர் 1 முதல் டெல்லியில் மின்சாரம்- கியாஸ் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருநகரங்களுக்கு வரும் நவ.1 முதல் மின்சாரம் மற்றும் சி.என்.ஜி., ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என சி.ஏ.க்யூஎம். எனப்படும்…

10 நாட்களுக்கு பிறகு சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றதால் பரபரப்பு

புதுச்சேரி:புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் தனது…

போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட பெண்!

சென்னை பெரம்பூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.