Category: தலைப்புச் செய்திகள்

சென்னை அருகே புயல் சின்னம்: வங்கக்கடலில் 15-ந் தேதி உருவாகிறது

வங்கக்கடலில், சென்னைக்கு சற்று தொலைவில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும்…

இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாறிய திட்டம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறு புகாருக்கும் இடமின்றி இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக…

தடையை மீறி ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டு ஜெயில் தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த…

சினிமா கதாநாயகன் போல் ஓ.பி.எஸ். கடைசியில் வில்லனை வீழ்த்துவார்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவை எதிர்த்து அவர்…

துபாயில் தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய கார்த்தி

ஜப்பான் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக உள்ளார் படத்தின் நாயகன் கார்த்தி. சில நாள்களுக்கு முன்னர் துபாய் சென்ற கார்த்தி…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது…

ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனாவின் ஆபாசக் காணொளி

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகைகளை ஆபாசமாக சித்திரித்து வெளியிடப்படும் காணொளிகள், புகைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராஷ்மிகாவைத் தொடர்ந்து இந்தி நடிகை கத்ரீனா கைஃபும் இத்தகைய…

தீபாவளி ஸ்பெஷல்: 60 சிறப்பு ரயில்கள்; நெல்லைக்கு நவ.9-இல் கூடுதலாக ‘வந்தே பாரத்’

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில் உள்பட 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பு…

அப்பாசாமி ரியல் எஸ்டேட் சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.…

தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று வருவதால், மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலர்கள், பட்டதாரி…