அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகம், கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர், கீழ்ப்பாக்கம்,…