திருப்பூா், கோவைக்கு பெருநகர வளா்ச்சிக் குழுமங்கள்: தமிழக அரசு உத்தரவு
சென்னை, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தைப் போன்று, திருப்பூா், கோவையிலும் தனியாக வளா்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பைச்…