Author: admin

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை: மத்திய அரசு

அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க…

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான்…

தகவல் தொழில்நுட்பத்துக்கென தனித்துறையை உருவாக்கியது திமுக ஆட்சிதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தப்பட்டது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர்…

ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பு

கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்-75ன் கீழ் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை இணைக்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கப்பல்கள் தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையுடன் இணைத்து…

நாட்டில் 119.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை119.38 கோடிதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை  அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 90,27,638 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,19,38,44,741…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும்: உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்…

தக்காளி கிலோ ரூ.79 க்கு விற்க அரசு ஏற்பாடு!

பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு…

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மீண்டும் கனமழை

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்திருந்தது. இந்தநிலையில்…

முதல்வர் ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட…

புதிய காற்றத்தழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக…