Author: admin

ராமேஸ்வரம் – மதுரை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை

மதுரை – ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் துவக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இயக்கப்படும் மதுரை -ராமேஸ்வரம், ராமேஸ்வரம் -மதுரை…

தஞ்சை அருகே குறுவை நடவு பணிகள் தொடக்கம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும்…

பா.ம.க. தலைவர் ஆகிறார் அன்புமணி ராமதாஸ்?

பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் இன்று நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக…

சென்னையில் கருணாநிதி சிலை : வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்!

சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை…

மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடைகளை மூட சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய…

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் 1,100 கோடி அபராதம் செலுத்தும் ட்விட்டர்!

பயனர்களின் தரவுகளை பாதுகாக்க தவறியதால் ரூ.1,100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று கலிபோர்னியாவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 229 மில்லியனுக்கும் அதிகமான…

காங்கிரசில் இருந்து கபில் சிபல் விலகல்!

தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அக்கட்சியிலிருந்துவெளியேறியுள்ளார். உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன், அதிரடியாக ராஜ்யசபாவுக்கு சுயேச்சைஎம்.பி.,யாவதன் பின்னணியில்,…

அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை – சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு

ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை.…

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்படும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, குறுவை பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தார்.…