Post navigation போலீசார் லஞ்சம் கேட்டால் புகாரளிக்கலாம்! சென்னை காவல்துறை அறிவிப்பு போலீசார் லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வழங்குமாறு கட்டாயப்படுத்தினாலோ 78717-23000 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ புகார் அளிக்கலாம்.