மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு வின் கோரிக்கையை ஏற்று,75 வீரர்களை கொண்ட சிறிய இந்திய ராணுவ படைப்பிரிவை திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்துள்ளது.
இந்தியா மாலத்தீவிற்கு அளித்திருந்த ராணுவ தளவாடங்களை பராமரிக்கவும் இயக்கவும் இந்த படையணியை மாலத்தீவில் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.