ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஆரம்பகட்டத்தில் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.