தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்”, கர்நாடக காங், தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை என தகவல் ஏற்கனவே துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம் என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாக தகவல்,முதல்வர் வாய்ப்பு தாருங்கள் இல்லை எனில், நீங்களே முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என மல்லிகார்ஜூன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாக தகவல்