சமூக மேம்பாட்டு நிதி மூலம் நலத்திட்டம் வழங்குவதின் மூலம் எம்.பி, எம்.எல்ஏ.க்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது என பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றஞ்சாட்டிய காணொளியின் லிங்க் இதோ!
👇👇👇👇👇👇👇
https://youtu.be/pMttxlMnSFM