உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள கலிகா ஹவேலி உணவகத்தின் வெளியே பாஜக கோடி பொருத்திய ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காருக்குள் ஒரு ஆண் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பகிர்ந்து விமர்சித்துள்ளது.
The short URL of the present article is: https://reportertoday.in/5a7t