Month: September 2023

அண்ணாமலை தரையில் அமர்ந்து தர்ணா

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரி தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அண்ணாமலை பேசியதாவது:…

நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு.. உச்சநீதிமன்றத்தில் லஞ்சஒழிப்புத்துறை மேல்முறையீடு!

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில்…

பிகில், லவ் டுடே உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பத்தி சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்தார்

சென்னை: வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பிகில், லவ் டுடே, கவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களை தயாரித்து திரைப்பட உலகில் பிரபலமான ஏஜிஎஸ்…

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவதில் தொடரும் சிக்கல்..! அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற நீதிபதி

செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் சுமார்…

இந்தியா என்பதும், பாரத் என்பதும் ஒன்றுதான்; அரசியல் அமைப்பு சட்டத்திலேயே உள்ளது: அண்ணாமலை பேட்டி

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 66வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

அருந்ததியர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சீமான் இன்று ஆஜர்: அக்.10ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

ஈரோடு: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்…

டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது…

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு* சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்காக, படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 65 லட்சத்து 71 ஆயிரத்து 300 பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 30.55 லட்சம் பேர் ஆண்கள்; 35.16 லட்சம் பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 291 பேர். வேலைக்கு பதிவு செய்துள்ளவர்களில், 16.80 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 27.98 லட்சம் பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணி வேண்டி, 31 வயது முதல் 45 வயது வரை காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 18.32 லட்சம் பேர். 46 வயது முதல் 60 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2.54 லட்சம்; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,780 பேர். மாற்றுத் திறனாளிகள் 1.48 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்துள்னளர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 65.71 லட்சம் பேர் பதிவு*சென்னை: தமிழக அரசின், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக 65.71 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.அரசு வேலை…

WhatsApp & Call Buttons