பணி நிரந்தரம் கோரியும் தூய்மையாக பணியாளர் பணியை தனியார் மயமாக்குவது கண்டித்து கடந்த 150 க்கும் நாள் மேல் போராடிவரும் மண்டலம் 5 மற்றும் 6 தூய்மை பணியாளர்கள் தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்