சென்னை: வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பிகில், லவ் டுடே, கவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களை தயாரித்து திரைப்பட உலகில் பிரபலமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பத்தி சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை நேரில் சந்தித்தார், இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.