சென்னை கோயம்பேடு சாலையில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமை அலுவலகத்தில் தேமுக கழகத்தின் சார்பாகசமத்துவ பொங்கல் விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்தேமுதிக கழகத்தின் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியிலும் கோலாகலமாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
பின்னர் தேமுதிக கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து சூரிய நமஸ்காரம் செய்தும் தங்களது குடும்பத்துடன்
வருகைதந்தனர்
மேலும் 1500,க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்களுக்கும் கரும்புகள் வழங்கியும் சமத்துவ பொங்கலை வைத்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என கரகோஷமாக எழுப்பினர்
பிறகு தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்து
வருகை தந்து அனைத்து தேமுதிக கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் சமத்துவ பொங்கல் திருநாளாக வாழ்த்துகளை தெரிவித்து சென்றார்