தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 11 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்

‘மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரையான
8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே
வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்
-தலைமை தேர்தல் அதிகாரி

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *