தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று:(செப்டம்பர் 5-ந் தேதி) சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு 2007-ல் தொடங்கி நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த சான்றிதழ்களில் முதலமைச்சரின் படம் இடம்பெறும். ஆனால் இந்த முறை முதலமைச்சர் ஸ்டாலினின் படம் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, இந்த விருதுக்குக் காரணமான, நல்லாசிரியரான முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் படம் இடம்பெற்றிருந்தது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons