சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் என புகை உருவானது.
இதனையடுத்து கிண்டி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் இது குறித்து ரயிலின் ஓட்டுநனர் கூறுகையில், ரயிலின் பிரேக் பிடிக்கும் போது ஏற்பட்ட அழுத்தத்தால் புகை உருவானதாக கூறினார்.