சென்னை மாநகராட்சி நீர்வழிக்கால்வாய்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். 31 சிறிய கால்வாய்களில் ட்ரோன் மூலம் 113 கி.மீ தூரத்திற்கு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.