சவுக்கு சங்கர் மீண்டும் கைது!
மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால பிணையில் வெளியே வந்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற ஆணையை மதிக்காமல் முடிந்தால் கைது செய்யுங்கள் என போலீசுக்கு சவால் விட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.