சென்னை நந்தனம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் கடந்த 27ஆம் தேதி இரவு நேரத்தில் உணவகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவரை உடன் பணிபுரியும் 5 நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை கண்டித்து இன்று நந்தனம் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் AISF சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அ மணிகண்டன் கலந்து கொண்டார் கல்லூரி மாணவர்கள் திரளாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.