உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, மாநில அவசர கட்டுப்பாட்டு மையம்(கட்டணமில்லை தொலைபேசி எண்) – 1070

ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம் – 9445869848, 9600023645, 9940256444, 044-28515288

உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுதில்லி – வாட்ஸ்அப் எண்: 9289516716, மின்னஞ்சல் ukrainetamils@gmail.com ஆகிய மின்னஞ்சல், தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons