மின் சிக்கன வாரம் நடைபெறுவதை ஒட்டி சென்னை அண்ணா சாலை மின் கோட்ட அளவில் நடைபெற்ற நிகழ்வில்
சென்னை வடக்கு மண்டல தலைமை பொறியாளர் தலைமையில் மேற்பார்வை பொறியாளர் மையம் முன்னிலையில் அண்ணா சாலை செயற்பொறியாளர் வழியில் எஸ்பிலனெடு .சிந்தாரிபேட்டை.அண்ணாசாலை உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொருட்கள் மின் ஊழியர்கள் கலந்து கொண்டு
மின் நுகர்வோருக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்