நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதும் குணமடைந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார். டிசம்பர் 4 முதல் தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தொகுத்து வந்த பிக்பாஸ்-5 நிகழ்ச்சியைத் தொடருவார் எனக் கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons