நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் தயார் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

80 வகையான பொருட்கள், 9 வகை கொரோனா தொற்று தடுப்பு பொருட்களும் தயார் நிலையில் உள்ளன என்று மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons