பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை அளித்து முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் நூலிழையில் தங்கப்பதக்கத்தை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அவர் 2016 ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காகித நிறுவனத்தில் துனை மேலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.