ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரிய அப்போல்லோவின் மனு மீதான விசாரணை நவ.30-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.