சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தமிழக அணி தக்க வைத்தது.

கர்நாடக அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி த்ரில் வெற்றி பெற்றது. கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தமிழக அணி கோப்பையை தக்க வைத்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons