சென்னையில் நேற்று அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவாகியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றில் மாசு அளவு 181-ஆக குறைந்து பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம் பகுதியில் காற்று மாசு அளவு 181, மணலியில் 154, வேளச்சேரியில் 86, ஆலந்தூரில் 18-ஆகவும் பதிவாகியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons