காவிரியில தண்ணி வரல!
கருணையற்ற கர்நாடகா தரல!
அலட்சியம் காட்டிய அரசியல் கட்சிகள்!

தகராறு செய்து அதை வரலாறு ஆக்க விரும்பாத தமிழக மக்கள் ஆதலால்
அணையை பூட்டி விட்டோம்; யாரும் பூட்டை ஆட்ட வேண்டாம் !

“நீர்” வந்தால் திறக்க முடியாது நீர் வந்தவுடன் திறப்போம்-

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons