கரூரில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons