அக்ரி எக்ஸ்போ- 2022 மற்றும் விவசாயிகள் சங்க மாநாடு தொடங்கியது

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், விவசாயிகள் சங்க பிரம்மாண்ட மாநாடு மற்றும் அக்ரி எக்ஸ்போ 2022, மூன்று நாட்கள் நடக்கிறது.

இன்றும், சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் (3,4,5 தேதிகளில்)
சென்னை காட்டங்குளத்தூர் SRM பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

நிகழ்ச்சியின் துவக்கவிழா இனிதே ஆரம்பமானது. அனுமதி இலவசம் என்பதோடு விவசாயிகளுக்குப் பயன்தரக் கூடிய பல விஷயங்கள் இதில் இடம் பெறுகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons