சென்னை:தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்விவரம்:-
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமனம். சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம்.
பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்.
தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம்.
The short URL of the present article is: https://reportertoday.in/j7pb