அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களுடன் சந்திப்பு டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டலாண்ட் இன்வஸ்மன்ட் (Captialand Investment) நிறுவன அதிகாரிகளை சந்தித்தார் தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் 26-ஆம் தேதி வரை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர், பின்னர் ஜப்பான் செல்கிறார்