ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.