தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(14.11.2023) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.