🇮🇳 REPORTER TODAY 🇮🇳 விரைவு செய்திகள்✍️(23.07.2022) சனிக்கிழமைசெய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள👇👇👇👇👇👇Website:www.reportertoday.inYOUTUBE Channel: https://youtube.com/channel/UCqMYw1VzAC-4G2rPic9t1Cw📞99625 15000இபிஸ்க்கு செக் வைக்கும் பாஜக!மோடியிடம் சரணடைகிறாரா!எடப்பாடி!தமிழகத்தில் தான் முதல்வராக இருந்தபோது, பல்வேறு பணிகளுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது. தற்போது அந்த கான்ட்ராக்டர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, முன்னாள் அமைச்சர்களின்வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இதுபோன்ற சோதனைகளை நிறுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார். Post navigation கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்!