அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? – இன்று மாலை கூடுகிறது உயர்நிலைக் குழு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ள…