அனைத்து நேரடி நியமனங்களுக்கான இணையவழி விண்ணப்பத்தில் புதிய நடைமுறை-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
தேர்வு முடிவுகளை துரிதப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி. ) நடத்தப்படும், குரூப்-1, 2 மற்றும் 4 பணிகளில் அடங்கிய பதவிகள் நீங்கலாக மற்ற…