இந்தியா – இலங்கை இடையே மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தானது.!
இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இலங்கை சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தானது. யாழ்ப்பாணத்தை…