78-வது சுதந்திர தினம்: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை- லைவ் அப்டேட்ஸ்
புதுடெல்லி:இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும்.…