சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்!
சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இவரது தேனாம்பேட்டையில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் இந்த…