கனமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று (நவ.,29) நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…